Special invitation to all Veeramani RAJU FANS CLUB members & fans by our Irai Isai siddhar Guru veeramani raju....
Pls don`t miss it.....
Try to attend................ Saamy Saranam.....
எனதருமை ஆன்மீக பெருமக்களே!!!
வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதியன்று (01.12.2013) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் மிக பிரம்மாண்ட முறையில் ஐயப்பன் பூஜை, படி பூஜையுடன் அடியேனது இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி மாலை 6.00 மணி. எனவே அனைத்து மெய்யன்பர்களும் ஐயப்ப பக்தர்களும் அந்நிகழ்ச்சிக்கு வந்து ஐயனின் ஆசி பெறுமாறு பணிவோடு அழைக்கிறேன். அனுமதி இலவசம்....அனைவரும் வருக...ஐயனருள்பெறுக

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.